கனடா – சீனா இடையேயான உறவு மோசமடைந்து வருவதாக கருத்து – மரண தண்டனை மனிதாபிமானம் அற்றது -பார்டன்
சீனாவிலுள்ள பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம் Huawei ஆகும். நிறுவனத்தின் நிர்வாகியை கனடா தடுத்து வைத்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நிர்வாகியை விடுவிக்க கனடாவிற்கு...