#IceFishing கேள்விப்பட்டு இருக்கீங்களா? – கனடாவில் இருந்துகிட்டு போகலனா எப்படி?

Ice Fishing starts at canada
Ice Fishing starts at canada

கனடாவுக்கு இப்போ தான் முதன் முதலா வந்திருக்கீங்களா? வந்து ரொம்ப வருஷம் ஆகியும் இதைப் பற்றி தெரியாமல் இருக்கீங்களா?

Ice Fishing….

பனி படர்ந்த ஏரியில் மீன் பிடிப்பது தன ஐஸ் ஃபிஷ்ஷிங் என்று அழைக்கப்படுகிறது. உலகில், இந்த ice fishingகிற்கு தலைநகர் கனடா என்று அழைக்கப்படுவதுண்டு.

கனடா செல்ல மொத்தம் எத்தனை விசா வகைகள் உள்ளன தெரியுமா?

ஆண்டாரியோ நகரின் சிம்கோ (Simcoe) ஏரியில் தற்போது Ice Fishingக்கு செல்லலாம். டோரோண்டோவின் வடக்குப் பகுதியில் இந்த சிம்கோ ஏரி அமைந்துள்ளது.

அப்புறம் என்ன, புளி சோத்தக் கட்டிக்கிட்டு வண்டிய எடுங்க…

மேலும் படிக்க – கனடா சிருங்கேரி கோவிலில் புத்தாண்டு 2020 கூட்டு பிரார்த்தனை – முழு விவரம் இதோ