கனடா செல்ல மொத்தம் எத்தனை விசா வகைகள் உள்ளன தெரியுமா?

types of visa in canada
types of visa in canada

Visa Types of Canada: தற்போதெல்லாம், தமிழக இளைஞர்கள் பலரும் கிடைத்த வேலைக்கு, கிடைத்த நாட்டுக்கு சென்று சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை திருத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் தாங்கள் சென்று பணிபுரிய விரும்பும் நாடுகளில் சிலவற்றை மட்டுமே முன்னணியில் வைத்துள்ளனர்.

அந்த லிஸ்டில் இருக்கும் மிக முக்கிய நாடு கனடா. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு. குளிர் என்ற ஒரு பிரச்சனையைத் தவிர, தமிழர்கள் நிம்மதியுடன் வாழ ஏற்ற நாடாக கனடா விளங்குகிறது.

மேலும் படிக்க – கனடா சிருங்கேரி கோவிலில் புத்தாண்டு 2020 கூட்டு பிரார்த்தனை – முழு விவரம் இதோ

கனடாவில் ஏகப்பட்ட விசா மோசடிகள் நடைபெறுவதையும் அங்கு செல்ல விரும்புவோர் நினைவில் கொள்ள வேண்டும். நமது கனடா தமிழ் மைக் செட் தளத்தில் அடுத்தடுத்து வரும் நாட்களில் கனடா விசா நடைமுறைகள் குறித்த ஆதி முதல் அந்தம் வரையிலான தகவல்களை அலசுவோம்.

மேலும் படிக்க – கனடாவில் பலருக்கும் Order of Canada மரியாதை அறிவிப்பு

அதற்கு முன்னதாக, கனடா செல்ல மொத்த எத்தனை வகையான விசா உள்ளதென்று இன்று பார்ப்போம்,

Temporary Visas
Super Visas for Parents and Grandparents
Visitor Visa
Work Permits
Business Class Immigration
Federal Skilled Worker Visa
Canadian Experience Class Visa
Provincial Nomination Programs
Quebec -Selected Skilled Workers Program
Family-Sponsorship Program
Live-in Caregiver Program (LCP)

அடுத்து வரும் செய்திகளில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள விசா முறைகள் ஒவ்வொன்று குறித்த முழு தகவல்களையும் பார்ப்போம்.