Happy New Year 2020: உச்சக்கட்ட கொண்டாட்ட மூடில் கனடா – புத்தாண்டு வாழ்த்து சொல்ல இதோ ஸ்பெஷல் படங்கள்

Happy News Year 2020
Happy News Year 2020

Happy New Year 2020 Quotes, Images : இந்த 2019ம் ஆண்டு இன்றோடு நிறைவடைகிறது. வரும் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு “தமிழ் மைக்செட் – கனடா” சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்களின் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிவோருக்கு நீங்கள் தனித்துவம் வாய்ந்த, அழகான வாழ்த்து அட்டைகளை அனுப்ப விரும்பினால் தாராளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

#IceFishing கேள்விப்பட்டு இருக்கீங்களா? – கனடாவில் இருந்துகிட்டு போகலனா எப்படி?

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உங்களின் உண்மையான உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் இந்த வருடம் உங்களுக்கு கிடைக்கட்டும். நீங்கள் எதிர்பார்த்த நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் ஆகியவை இந்த வருடம் உங்களுக்கு  நினைவாகட்டும்  என்று வாழ்த்துகள் கூறுகின்றோம்.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சின்ன சின்ன நல்ல காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மன நிறைவான வருடத்திற்கு மிகப்பெரிய மகத்தான காரியங்கள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. சின்ன சின்ன உதவிகளால் கூட உங்களால் இந்த வருடத்தை மிகவும் மன நிறைவுடன் வைத்துக் கொள்ள இயலும்.

புகைப் பழக்கத்தை நிறுத்த கனடா பல்கலை., ஆய்வு – இனி தெறித்து ஓட வேண்டியது தான்!

உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் கூடுமான வரை நேரத்தினை செலவிட முயற்சி செய்யுங்கள். ஆயிரம் தான் தொலைத்தொடர்பு வசதிகள் வந்தாலும் கூட ஒருவருக்கு மற்றொருவர் அளிக்கும் நேரமானது மிகவும் முக்கியமானது. அது மதிப்பு மிக்கதும் கூட.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இந்த புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை வாழ்த்து அட்டையாக நீங்கள் அவர்களுக்கு அனுப்பி உங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம்.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

டொராண்டோ, மாண்ட்ரியல், வேன்கோவர், எட்மாண்டன், ஒட்டாவா போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியுள்ளது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!