கனடாவில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – இறப்பு 26 ஆயிரம் கடந்தது

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனைகளுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

காலில் ஊதா நிற கொப்புளம் வந்தால் கொரோனா – எச்சரிக்கும் கனடா நிபுணர்கள்

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனா வைரஸால் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 60,772

பலியானோர் எண்ணிக்கை – 3,854

சிகிச்சை மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை – 26,017

கனடாவில் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வந்தாலும், அரசு கடுமையான ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றி வருகிறது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் – கனடா எச்சரிக்கை