புகைக்கும் இனி கட்டணம்! கனடாவில் கார்பன் வரி தொடர்பான பிரச்சனைக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

Carbon Tax

கனடாவில் கார்பன் வரி தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்வு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் கார்பன் வரி சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாயென்று அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கார்பனின் பயன்பாட்டையும் உபயோகப்படுத்தப்படும் சதவீதத்தையும் கணக்கிடுவதன் மூலமாக அதற்கான வரி விதிப்பு எத்தனை சதவீதத்தில் இருக்கும் என்று அறிந்து கொள்ள முடியும்.

கார்பனின் உபயோகம் மற்றும் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அதன் மீது சுங்கவரி அதிகமாக விதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த கார்பன் வரி பிரச்சனை தொடர்ந்து சிக்கலில் இருப்பதால் தற்பொழுது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையின் சிக்கல்களுக்கு கட்சிகள் சார்பான அமைவாக முடிவுகள் அறிவிக்கப்படுமா என்ற பல்வேறு தரப்பினர் கருத்துக்களை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றம் தனது தீர்ப்பினை அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .கட்சிகளும் தொழிற்சாலைகளும் கார்பன் வரி விதிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று தீர்மானமாக கருத்துக்களை அறிவித்து வருகின்றனர்.

கார்பன் வரி தீர்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பொருத்தே முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்