கனடா – சென்னை : புத்தாண்டுக்கு சொந்த ஊர் செல்ல டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா? இதோ கடைசி வாய்ப்பு

canada to chennai flight tickets availability details
canada to chennai flight tickets availability details

புத்தாண்டு நம்மை இனிதே வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், புத்தாண்டுக்கு நமது தமிழகத்துக்கு சென்றால் தானே இனிது. டிக்கெட் போட்டாச்சா?

மேக் மை ட்ரிப் தளத்தின் சமீபத்திய தகவலின் படி, வரும் டிச.30 மற்றும் ஜன.1 ஆகிய தேதியன்று மட்டும் சென்னைக்கு செல்ல விமான டிக்கெட் இருக்கிறது.

இதைத் தவிர்த்து, அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட் இல்லை.

ஒருவேளை முன்னதாக கிளம்பிச் செல்ல விருப்பப்பட்டீர்கள் என்றால், டிச.24 மற்றும் 25 ஆகிய தேதிகளுக்கு டிக்கெட் இருக்கிறது.

கிறிஸ்துமஸை கனெக்ட் செய்து சென்னை கிளம்ப எண்ணுவோருக்கு இது நிச்சயம் நல்ல செய்தி தான்.

மேக் மை ட்ரிப் தளத்தில் டிக்கெட் புக் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்