Alana Joyner : கனடாவில் நள்ளிரவில் 18 வயது இளம்பெண்ணை கண்டுபிடித்த டொராண்டோ காவல்துறை – அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை!

Alana Joyner
Alana Joyner : TPSOperations

Alana Joyner : கனடாவில் டொராண்டோ நகரில் காணாமல் போன 18 வயது இளம்பெண் நள்ளிரவு நேரத்தில்  காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

டொராண்டோ காவல் துறையினர் இது குறித்த தகவலை அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளனர்.

இதன்படி,  Alana Joyner என்ற 18 வயது பெண் கடந்த 24 ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் Broadview Av + Withrow Av பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட Alana Joyner-வின் வலது கையில் with struggle comes என்ற வார்த்தை டாட்டூவாக குத்தப்பட்டிருக்கும் என காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.

அவரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன Alana Joyner என்ற பெண்ணை கண்டுபிடிக்கப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் டொராண்டோ காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நள்ளிரவு 2.25 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு காவல் துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவி வரும் நேரத்தில் கனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் புதுவித நோய் எச்சரிக்கை!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms