இரண்டு கட்ட தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் – தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைக்கு வருகிற

ஒன்ராரியோ மாகாணத்தில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகள் போன்றவற்றிற்கு செல்வதற்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ உணவகங்களின் நிறுவனர்கள் மாகாண அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். ஆனால் மூன்று வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரும் மாகாணத்தின் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் முழுமையான விபரங்கள் இல்லாததால் குழப்பம் ஏற்படுவதாக தெரிவித்தனர். Covid-19 இரண்டு கட்ட தடுப்புசி மருந்துகளையும் முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் பொது இடங்கள் மற்றும் பல்வேறு … Continue reading இரண்டு கட்ட தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் – தடுப்பூசி சான்றிதழ் நடைமுறைக்கு வருகிற