கனடாவில் அதிக அளவில் தடுப்பூசி மருந்துகள் வினியோகம்

தடுப்பூசி மருந்துகள் வினியோகம் : கனடாவில் இந்த வாரம் கிட்டத்தட்ட 7.1 மில்லியன் Covid-19 தடுப்பூசி மருந்துகள் பெறும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் 4 மில்லியன் covid-19 தடுப்பூசி மருந்துகள் மாடர்னா மற்றும் 3.1 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் பைசர் பயோடெக் ஆகும். கடந்த வியாழக்கிழமை அன்று ஒட்டாவாவில் இருந்து மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெனரல் கிரிஸ்டாவா பிராடி “ஒவ்வொரு கனடியருக்கும் covid-19 தடுப்பூசி மருந்து போட … Continue reading கனடாவில் அதிக அளவில் தடுப்பூசி மருந்துகள் வினியோகம்