கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாட்டு தளர்வுகள்

மாகாணங்களில் அறிவிக்கப்படும் கட்டுப்பாட்டு தளர்வுகள் கனடாவில் மாகாணங்கள் முழுவதும் Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பொது நிகழ்வுகள், பொழுதுபோக்குகள் மற்றும் வணிகங்கள் போன்றவற்றை மீண்டும் திறப்பதற்கு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் பெரும்பான்மையானோர் முதல்கட்ட தடுப்பூசியை மட்டுமாவது செலுத்தி கொண்டுள்ளதால் Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது சிறந்த வழிமுறையாகும் என்று கூறப்படுகிறது. கனடாவில் … Continue reading கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கட்டுப்பாட்டு தளர்வுகள்