இந்த சூழலில் கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறதா? பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கனடா முழுவதும் covid-19 வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கனடாவின் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் எதுவும் தற்பொழுது எடுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களிலும் covid-19 வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வருவதால் இத்தகைய சிக்கலான தருணத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்த திட்டமில்லை என்று  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பினை லிபரல் கட்சியின் மூன்று நாள் மாநாடு … Continue reading இந்த சூழலில் கனடாவில் தேர்தல் நடத்தப்படுகிறதா? பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!