அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி தொடர்பான குழப்பத்திற்கு கனடா வைத்த முற்றுப்புள்ளி!

கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்துகளானது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று தேசிய ஆலோசனைக் குழு கருத்து தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கு எடுத்துக்காட்டாக அமையும் என்றும் கூறியுள்ளது. அதாவது உலகின் பல்வேறு நாடுகளிலும் அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி மருந்து மூத்த வயதினர் அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்த வயதினர் எந்த ஒரு உடல் உபாதைகள் இல்லாது நலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் … Continue reading அஸ்திரா ஜெனிகா தடுப்பூசி தொடர்பான குழப்பத்திற்கு கனடா வைத்த முற்றுப்புள்ளி!