கனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்!

கொரோனா பாதிப்பின் காரணமாக, வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ கனேடிய அரசு அவசரகால நிதிஉதவி திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் மோசடி செய்து கொரோனா அவசர நிதியுதவி கோருவோர், 5,000 டாலர்கள் வரைக்கும் அபராதம் செலுத்தவேண்டிவரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதற்கான தண்டனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். போலியான விண்ணப்ப கோரிக்கை, சரியான வருவாயை தெரிவிக்க தவறுதல், தனக்கு நிதியுதவி கோர தகுதி இல்லை … Continue reading கனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்!