indian

TD வங்கியில் இனவெறியால் வங்கி கணக்கு மறுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் – தந்தை இந்தியாவை சேர்ந்தவர்

Editor
கனடாவின் டொரண்டோ டொமினியன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்திற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை 37 வயதான Sharif Bhamji பூர்த்தி செய்தார். ஆன்லைன் படிவத்தை...

சீனாவை முந்திய இந்தியா – கனடாவில் குடியேறுபவர்களை வரவேற்கிறது கனடிய அரசாங்கம்

Editor
கனடாவில் covid-19 தொற்றுக்கான சுகாதார கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளுக்கிடையேயான விமான சேவைகளிலும் PCR மூலக்கூறு பரிசோதனை கட்டாயமில்லை...

கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் ஆலோசனை – எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை

Editor
கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பயணிப்பதற்கு லிபரல் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள covid-19 தடுப்பூசி ஆணைகள் , covid-19 கட்டுப்பாடுகள் மற்றும் பூட்டுதல்களை...

கனடாவிலுள்ள இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – கல்லூரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மாணவர்கள்

Editor
கனடாவிலுள்ள மூன்று கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனடாவில் படித்து வரும் இந்திய மாணவர்களின்...

உடல்கள் இந்தியாவிற்கு கொண்டு வர படாது – எல்லையில் உயிரிழந்தவர்களுக்கு கனடாவில் இறுதிச்சடங்கு நடைபெறும்

Editor
கனடா – அமெரிக்கா எல்லையில் கடந்த வாரம் 4 சடலங்கள் உறைபனியில் மீட்டெடுக்கப்பட்டன.எல்லைக்கு அருகிலுள்ள மணிதொபா மாகாணத்தின் எமர்சன் நகரத்தில் எல்லையை...

கனடாவில் பணத்தை பறிகொடுத்த இந்திய மாணவி – பணத்தை திருப்பி வழங்காததால் பெற்றோர்கள் மன அழுத்தம்

Editor
இந்தியாவைச் சேர்ந்த அமன்ப்ரீத் கவுரின் பெற்றோர்கள் தங்களது மகள் கனடாவிற்கு சென்று படிக்க வேண்டும் என்பதற்காக அதிக உழைப்பினால் தங்களால் முடிந்த...

கனடிய அரசாங்கத்தில் இந்திய வம்சாவளி நபர்கள் – அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர்களாக பிரதமர் நியமித்துள்ளார்

Editor
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசாங்கத்தில் 3 இந்தோ-கனடியர்களை பாராளுமன்ற செயலாளர்களாக நியமித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ட்ரூடோ ஒரு அறிவிப்பில்...

இந்திய மாணவர்களுக்கு கனடாவில் செலவு அதிகமா? – ஒவ்வொரு மாதமும் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

Editor
இந்தியாவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் கனடாவை நோக்கி பயணிக்கின்றனர். பெரும்பாலான இந்திய மாணவர்கள் பல்கலைக்கழக படிப்புகளுக்கு கனடாவையே தேர்ந்தெடுக்கின்றனர் .இந்த வருடம்...

பாதிக்கப்படும் இந்திய மற்றும் சிரிய ஊழியர்கள் – தடுப்பூசி ஆதாரத்தை வாய்ப்பாக பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்கள்

Editor
நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் தடுப்பூசி சான்றிதழ் அத்தியாவசியமற்ற இடங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. covid-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி சான்றிதழ் சிறந்த...

இந்தியாவைச் சேர்ந்த ஹர்ப்ரீட் கோச்சார் கனடா பொது சுகாதார நிறுவனத்தின் தலைவராகிறார் – இந்தோ- கனடியன்

Editor
கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தலைவராக ஹர்ப்ரீட் கோச்சார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூத்த இந்தோ – கனடிய விஞ்ஞானி ஆவார். இந்தியாவிலிருந்து...