கனடா மக்களே – கொரோனா அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்? இதோ வீடியோ

corona in canada, canada corona, covid 19, கொரோனா, கனடா,

கனடாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டிவிட்டது. சரியாக 25,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 780 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கனடா மக்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது போல உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய் மகன் சஞ்சய் – கவலையில் குடும்பத்தினர்

ஒருவேளை வீடியோவில் இருப்பது போன்று அறிகுறி தென்பட்டால், கனடா அரசு பிரத்யேகமாக வடிவமைத்துள்ள சுய மதிப்பீட்டு தளம் மூலம், மருத்துவ சிகிச்சைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற செயல்முறையும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கனடா அரசு வழங்கும் Self-Assessment Tool காண இங்கே க்ளிக் செய்யவும்