ரஷ்யாவின் இரக்கமற்ற செயல் – கனடாவின் அடுத்தகட்ட நடவடிக்கையை தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

test negative
Canada will require incoming international air passengers to test negative before boarding, and other news from around the world.

ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடினுக்கு எதிராக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொருளாதாரத் தடையை அறிவித்திருந்தார். உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா ஐநா சபையின் அமைதிக்கான அறிவுறுத்தலை கருத்தில் கொள்ளவில்லை.

உக்ரேனில் வசிக்கும் தனது குடிமக்களை மீட்பதற்கு அனுப்பப்படும் விமானத்தை தடைசெய்யும் உக்ரேனிய அதிகாரிகளின் அவநம்பிக்கையான வேண்டுகோளுக்கு கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் பதில் அளிக்கப்படவில்லை .

உக்ரேன் மீதான தேவையற்ற மற்றும் இரக்கமற்ற தாக்குதலுக்கு ரஷ்ய பிரதமர் புடின், வெளியுறவு துறை அமைச்சர் Sergey மற்றும் பிற முக்கிய Cremlin தலைவர்களையும் நிறுத்திவைக்க கனடா அனுமதிக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வங்கிகளை இணைக்கும் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் மெசேஜிங் நெட்வொர்க்கான SWIFT -லிருந்து ரஷ்யாவை நீக்க கனடா ஆதரவளிக்கும் என்று ட்ரூடோ கூறினார். இதன் மூலம் ரஷ்ய பிரதமர் புடினுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கூறினார். SWIFT-இலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டால் ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலுக்கு புடின் நிதி அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று கூறினார்.

கடந்த வியாழக்கிழமை தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை போன்றவற்றின் மூலம் ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. தரைவழியாக ராணுவ வீரர்கள், வான் வழியாக உக்ரைன் மீது குண்டு வீசுதல் மற்றும் கடலிலிருந்து கடல் வழி தாக்குதலை நடத்துதல் என்று முப்பரிமாணத்தில் உக்ரேன் மீது தாக்குதலை நடத்திய ரஷ்யா தற்பொழுது தலைநகர் Kyiv-ஐ கைப்பற்றி வருகிறது