தமிழ் பாரம்பரிய மாதம் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா – ஆண்டோரியோ எம்பிபி மெர்ரிலீ பங்கேற்பு

கனடாவின் ‘ஒட்டாவா தமிழ் கூட்டமைப்பு’ சார்பாக தமிழ் பாரம்பரிய மாதம் மற்றும் தமிழ் புத்தாண்டு சார்பாக நடத்தப்பட்ட விழாவில் ஆண்டோரியோ எம்பிபி மெர்ரிலீ ஃபுல்லர்டோன் கலந்து கொண்டார்.

கனடாவின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து மெர்ரிலீ தனது ட்விட்டரில், “ஒட்டாவா தமிழ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட தமிழ் பாரம்பரிய மாத கொண்டாட்டம் மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.

உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் தரவரிசை பட்டியல் – கனடாவுக்கு என்ன இடம் தெரியுமா?