ஒன்றாரியோ தொழிலாளர்களுக்கு ஒரே அறிவிப்பில் அடித்த அதிர்ஷ்டம்! ஊதியத்துடன் வழங்கப்படும் சலுகை!

medical leave
Medical leave ontario

ஒன்றாரியோ தொழிலாளர்களுக்கு  சம்பளத்துடன் கூடிய, 10 மருத்துவ விடுமுறை நாட்களை வழங்க டாக்டர் டி வில்லா, முதல்வர் ஃபோர்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் போன்ற ஒரு தொற்று நோய் அவசரகாலத்தின் போது ஒன்றாரியோவில் குறைந்தபட்சம் 10 ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுமுறை நாட்களை வழங்குமாறு டாக்டர் எலைன் டி வில்லா டக் ஃபோர்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

தொற்றுநோய்களின் போது, சம்பளம் செலுத்தப்பட்ட நோய் விடுமுறை ஏற்பாடுகள் அவசியம் என்பது தற்போதைய நிலையில் மிக அவசியம் என்பது தெளிவாகியுள்ளது என்று மருத்துவர் எலைன் டி வில்லா தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்ட தொற்று நோய் ஏற்பட்டால், ஆண்டுதோறும் 10க்கும் குறையாத சம்பளம் செலுத்தப்பட்ட நோய் விடுமுறை நாட்களைப் பெற முடியும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.

உலக நாடுகள் மகிழ்ச்சி!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.