கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உணவுப்பொருட்களில் பாக்டீரியா தொற்று – அரசின் முக்கிய அறிவிப்பு!

metro-grocery-store
The Metro store in Nipissing Plaza. Jeff Turl/BayToday

ஒன்ராறியோ கடைகளில் நவம்பர் 28 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில், சால்மோனெல்லா பாக்டீரியா மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஒன்றாரியோவில் விநியோகிக்கப்பட்ட பல மெட்ரோ பிராண்ட் தயாரிப்புகளைக் கனடா அரசு திரும்பப் பெற்றது.

அந்த தயாரிப்புகளில் ஹாம், மீன் மற்றும் பன்றி இறைச்சி போன்ற புரத உணவுகளும்  சில பழக்கூட்டுகளும் மற்றும் நான்கு வெவ்வேறு பழச்சாறுகளும் அடங்கும்.

இந்த தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை உட்கொண்ட பிறகு உடல்நிலை சரியில்லை எனில், மருத்துவரை அழைக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

வீட்டில் உள்ள மெட்ரோ தயாரிப்பு உணவுகளை சரிபார்த்து அவற்றைஅப்புறப் படுத்த வேண்டும் அல்லது அவற்றை வாங்கிய இடத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திரும்பப்பெறுவதாக முடிவு செய்யப்பட்ட பொருட்கள், நவம்பர் 27 ஆம் தேதி வரை விற்கப்பட்ட அனைத்து அலகுகளையும் உள்ளடக்கியதாகும்.

அந்த தயாரிப்புகளின் விவரம் பின்வருமாறு:

Recalled products

Brand Product Size UPC Codes
Metro Fresh 2 Go Black Forest Ham Pinwheel Various Starts with 0238325 All units sold up to and including November 27, 2020
Metro Beef Inside Round Alouette Stfd W/Spinach/Swiss Chees Various Starts with 0223355 All units sold up to and including November 27, 2020
Metro Pork Loin Center Pinwheel Spinach Pepper Cheese Various Starts with 0219678 All units sold up to and including November 27, 2020
Metro Pork Loin Centre Chops Boneless W/Spinach/Cheese Various Starts with 0215644 All units sold up to and including November 27, 2020
Metro Salmon Torenado Various Starts with 0223622 All units sold up to and including November 27, 2020
Metro Salmon Torenado Various Starts with 0223621 All units sold up to and including November 27, 2020
Metro Rainbow Trout Stuffed With Vegetable & Cheese Various Starts with 0219859 All units sold up to and including November 27, 2020
Metro Rainbow Trout Stuffed With Vegetable & Cheese Various Starts with 0219862 All units sold up to and including November 27, 2020
Metro Haddock Vegetable Tournedos Various Starts with 0219153 All units sold up to and including November 27, 2020
Metro Haddock Vegetable Cheese Tournedos Various Starts with 0219151 All units sold up to and including November 27, 2020
Metro Cod Vegetable Roast Various Starts with 0219165 All units sold up to and including November 27, 2020
Metro Cod Vegetable/ Cheese Tournedos Various Starts with 0219160 All units sold up to and including November 27, 2020
Metro Tilapia Roast Stuffed Vegeable /Cheese Various Starts with 0219154 All units sold up to and including November 27, 2020
Metro Tilapia Roast Stuffed With Vegetable & Cheese Various Starts with 0219155 All units sold up to and including November 27, 2020
Metro Spinach-Fruit Salad W/Nuts 180 g Starts with 0226644 All units sold up to and including November 27, 2020
Metro Spinach and Fruit Salad Supersize 400G with Nuts 400 g Starts with 0204590 All units sold up to and including November 27, 2020
Metro Tropical Green Juice 350 ML Starts with 0222482 All units sold up to and including November 27, 2020
Metro Tropical Green Juice 500 ML Starts with 0235094 All units sold up to and including November 27, 2020
Metro Hawaiian Green Juice 350 ML Starts with 0222473 All units sold up to and including November 27, 2020
Metro Hawaiian Green Juice 500 ML Starts with 0235092 All units sold up to and including November 27, 2020
Metro F2GO Kale-Quinoa Wrap with Hummus Various Starts with 0222762 All units sold up to and including November 27, 2020

இதையும் படியுங்க: கனடாவில் இதுவரை இல்லாத அளவு பதிவான கொரோனா தொற்றின் எண்ணிக்கை! மருந்துகளின் மொத்த ஏற்றுமதி முடக்கம்!

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.