முன்னெச்சரிக்கை அவசியம்! கனடாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் சந்திக்கப்போகும் சிக்கல்!

வந்தே பாரத் மிஷன் என்ற நடவடிக்கையின் மூலம், வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இந்திய அரசு மீட்டு வருகிறது.

இந்த நிலையில், வந்தே பாரத் மிஷன் மூலம், சிறப்பு விமானங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து சென்னை செல்லும் பயணிகளின் ‘கனெக்டிங் ஃபிளைட்’ ஏறுவதற்கு முன்பு டெல்லியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இந்த நாடுகளில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் டெல்லிக்கு இயக்கவுள்ளது.

டொராண்டோ, வான்கூவர் மற்றும் சிகாகோவிலிருந்து வரும் பயணிகள் பெங்களூரு, சென்னை அல்லது ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுபவராக இருந்தாலும், டெல்லியில் தரையிறக்கப்படுகிறார்கள்.

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள விமானங்களின் விவரம்:

 

From Toronto to Home: #VandeBharatMission flights can now be booked directly on airindia.in to various destinations…

Posted by India in Toronto -Consulate General of India on Friday, June 12, 2020

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms