கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேர் கொரோனாவால் உயிரிழப்பு – 641 பேருக்கு பாதிப்பு உறுதியானது!

Medical staff measures the temperature of a bus driver at the border crossing with Germany in Rozvadov, Czech Republic, Monday, March 9, 2020. Czech authorities started on Monday random checks of arriving vehicles at the border crossings with Austria, Germany and Slovakia in reaction to the outbreak of the new coronavirus in Europe, particularly in Italy. As part of the move, officials measure the temperatures of some passengers in cars, trucks and buses. (AP Photo/Petr David Josek)

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், 139 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 641 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,699 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726 ஆக அதிகரித்துள்ளது. மாகாண மற்றும் பிராந்திய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.

Health Canada and PHAC நேற்று வெளியிட்ட புள்ளி விவரம்:

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, 34,350 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 51,739 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,727 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.