கனடாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – முழு விவரம் இங்கே

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல நாட்டு தலைவர்களும் தீவிர ஆலோசனைகளுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனா வைரஸால் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை –  48,500

பலியானோர் எண்ணிக்கை – 2,707

சிகிச்சை மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை – 18,268

அதுவும் கனடாவில் ஒரே நாளில் 1,605 புதிய பாதிப்புகளும், 147 புதிய மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

வைரஸ் குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள, கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்

காலில் ஊதா நிற கொப்புளம் வந்தால் கொரோனா – எச்சரிக்கும் கனடா நிபுணர்கள்