கனடாவில் 1,01,286 ஆக அதிகரித்த கொரோனா பதிப்பு – 2,014  பேரின் நிலை கவலைக்கிடம்!

corona virus in canada justin trudeau n95 mask covid 19

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 101,286 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 7.30 நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,430ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101,286 பேராக  அதிகரித்துள்ளது. மாகாண மற்றும் பிராந்திய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, 28,996 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 63,860 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,014  பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms