Canada Holidays 2020: கனடாவில் எந்தெந்த நாட்களுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இங்கே

Canada Holidays 2020 (Image Source - NATIONAL BANK)
Canada Holidays 2020 (Image Source - NATIONAL BANK)

2020 புத்தாண்டை இனிதே வரவேற்க நாம் தயார் தான். ஆனால், வழக்கம் போல் இல்லாமல், இந்த ஆண்டாவது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லுமா?, அல்லது அப்படியே வைத்திருக்குமா என்பது பலரது கவலை கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆகையால், புத்தாண்டு என்றாலே சற்று பீதியாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் சவால் தானே வாழ்க்கை. அதைக் கண்டு பயந்தால், எங்கிருந்து பாய்வது? ஸோ, வரப் போகும் புத்தாண்டு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் சமாளிப்போம்.

மேலும் படிக்க – கனடாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் தெரியுமா?

நமது கனடாவில் 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு விடுமுறை குறித்த முழு லிஸ்ட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் பணிபுரியும் நண்பர்கள் தகவலை பரிமாறிக் கொள்ளுங்கள்,

2020 காலண்டர்

புத்தாண்டு தினம்: 2020 ஜனவரி 1 புதன்கிழமை
புனித வெள்ளி: 2020 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை
ஈஸ்டர் திங்கள்: ஏப்ரல் 13, 2020 திங்கள்
விக்டோரியா தினம் / தேசிய தேசபக்தர் தினம்: மே 18, 2020 திங்கள்
கியூபெக் தேசிய விடுமுறை: ஜூன் 24, 2020 புதன்கிழமை (கியூபெக் மட்டும்)
கனடா தினம்: ஜூலை 1, 2020 புதன்
பிரிட்டிஷ் கொலம்பியா தினம்: ஆகஸ்ட் 3, 2020 திங்கள் (கிமு மட்டும்)
பாரம்பரிய நாள் – ஆல்பர்ட்டா: ஆகஸ்ட் 3, 2020 திங்கள் (ஆல்பர்ட்டா மட்டும்)
தொழிலாளர் தினம்: செப்டம்பர் 7, 2020 திங்கள்
நன்றி நாள்: அக்டோபர் 12, 2020 திங்கள்
நினைவு நாள்: 2020 நவம்பர் 11 புதன்கிழமை
கிறிஸ்துமஸ்: 2020 டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை
குத்துச்சண்டை நாள்: 2020 டிசம்பர் 26 சனிக்கிழமை

மேலும் படிக்க – 2 மணி நேர தூரம்… 36 மணி நேரம் பயணித்த Air Canada விமானம் – வாழ்க்கையை வெறுத்த பயணிகள்