
கால்கரியின் அடையாளத்துடன் வரவேற்கும் கனடாவின் சர்வதேச விமான நிலையம் (Image: News18)

குதிரைகளின் வெண்கலச் சிலையுடன் இருக்கும் கால்கரியின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் (Image: News18)
கனடா செல்ல Temporary Resident Visa விண்ணப்பிப்பது எப்படி? – முழு விவரம் இதோ

இதுபோன்ற கலை நயமிக்க பொருட்கள் கால்கரி எங்கும் நிறைந்துள்ளன. (Image: News18)

பான்ஃப் தேசிய பூங்காவில் இருக்கிறது இந்த லேக் லூசி. நீல வண்ணத்தில் மின்னும் இந்த ஏரி சுற்றிலும் அழகிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. (Image: News18)

பன்ஃபா தேசிய பூங்காவிலிருந்து டாப் வியூவில் தெரியும் எழில்கொஞ்சும் மலைகள். (Image: News18)
கனடாவில் அமலுக்கு வரும் புதிய சட்ட விதிமுறைகள் – நீங்கள் கவனிக்க வேண்டியவை

கல்காரியில் நடக்கும் ஸ்டாம்பெட் என்ற நிகழ்ச்சியில் பைக்கில் பல்டி அடிக்கும் சாகச வீரர். (Image: News18)

காடுகளில் வேட்டைக்குச் செல்பவர்களுக்கு தேவையான பொருட்கள் விற்கப்படும் பாஸ் புரோ ஷாப். (Image: News18)