கனடாவுக்கான இந்திய தூதராக அஜய் பிசாரியா நியமனம்

Ajay Bisaria Appointed Indian High Commissioner To Canada
Ajay Bisaria Appointed Indian High Commissioner To Canada

கனடா நாடுக்கான இந்திய தூதராக அஜய் பிசாரியாவை (Ajay Bisariya) நியமனம் செய்து மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கனடாவில் படிக்க விருப்பமா? மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி

மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரியான அஜய் பிசாரியா (1987) முன்னதாக பாகிஸ்தானுக்கனா இந்திய தூதரக பணியாற்றி வந்தார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விககாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசால் அவர் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது கனடா நாடுக்கான இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் (Vikas Swarup) பணியாற்றி வருகிறார்.

அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… 1000 கனடா பிரஜைகளுக்கு கூகுள் எச்சரிக்கை