இந்தியா – கனடா இடையே எத்தனை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.? ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

Air-India-787-Dreamlin

ஏற்கனவே வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் சிக்கிய பயணிகளை இந்தியா மீட்டு வரும் நிலையில், இந்தியா- அமெரிக்கா மற்றும் இந்தியா – கனடா இடையே சிறப்பு விமானங்களை இயக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை , இந்த நாடுகளிடையே 31 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஜூன் 29 ஆம் தேதி முதல், ஏர் இந்தியா அதிகாரபூர்வ வலைதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Facebook : https://www.facebook.com/tamilmicsetcanada/

Twitter : https://twitter.com/canadatms