இனி எந்த கவலையும் இல்லை! பிரதமரின் அறிவிப்பால் கனடா முழுக்க நாட்டு மக்கள் மகிழ்ச்சி!

Coronaviru Canada lost a record one million jobs in March

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் பொது போக்குவரத்து வசதிக்காக சுமார் 15 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கனடாவின் பருவகால மாற்றம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் போக்குவரத்தில் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே கார் மற்றும் வேன் போன்ற வாகனங்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமமாக இருப்பதால் கனடா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா மக்கள் தொடர்ந்து பருவ காலநிலை மாற்றம் மற்றும் covid-19 தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த பருவகால நிலையை எதிர்கொள்வதற்கு இந்த பொது போக்குவரத்து திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டிற்குள் இந்த பொதுப்போக்குவரத்து திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 5.9 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீட்டில் இருந்து பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு 9 பில்லியன் டாலர்கள் கொண்டு பொது போக்குவரத்து திட்டம் முடிக்கப்பட்டு விடும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்தப் பொது போக்குவரத்து சேவை திட்டமானது வருங்காலத்தில் கனடிய மக்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியதாக அமையும் என்றும் நிறைய மக்கள் இதனால் பயனடைவார்கள் என்றும் உறுதி தெரிவித்துள்ளார். க

னடாவின் பனிப்பொழிவு மக்களின் தனியார் வாகனங்களில் சாலைகளில் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடுவதால் அரசாங்கத்தின் இந்த பொது போக்குவரத்து சேவை சாலைகளில் எளிதாக சிரமங்களை தவிர்த்து மக்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: ஆசிரியர்களின் செயலால் அதிர்ச்சி! கனடாவில் பள்ளிகளையும் விட்டு வைக்காத கொரோனா தொற்று!